மாநில செய்திகள்

14, 15ம் தேதிகளில் தமிழ்நாடு,புதுச்சேரியில் கனமழை இந்திய வானிலை மையம் எச்சரிக்கை + "||" + Heavy rain in Tamil Nadu and Pondicherry on 14th and 15th Indian Meteorological Department warns

14, 15ம் தேதிகளில் தமிழ்நாடு,புதுச்சேரியில் கனமழை இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

14, 15ம் தேதிகளில் தமிழ்நாடு,புதுச்சேரியில் கனமழை இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
14, 15ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வட கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வரும் 14, 15ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. மத்திய, மேற்கு இந்தியாவில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்
மத்திய, மேற்கு இந்தியாவில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3. ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் இயல்பை விட அதிக மழை பெய்யும்- இந்திய வானிலை ஆய்வு மையம்
ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் இயல்பை விட அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. கடந்த 121 ஆண்டுகளில் இந்தியாவில் மே மாதம் அதிகபட்ச மழை பதிவு
கடந்த 121 ஆண்டுகளில் இந்தியாவில் மே மாதம் அதிகபட்சமாக 107.9 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
5. வரும் திங்கள் கிழமை தென்மேற்கு பருவ மழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்
மே 31 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.