பிற விளையாட்டு

முதன் முறையாக விமானத்தில் பெற்றோரை அழைத்து சென்ற நீரஜ் சோப்ரா... + "||" + Dream come true: Neeraj Chopra takes ‘parents on their first flight’, shares photos

முதன் முறையாக விமானத்தில் பெற்றோரை அழைத்து சென்ற நீரஜ் சோப்ரா...

முதன் முறையாக விமானத்தில்  பெற்றோரை அழைத்து சென்ற நீரஜ் சோப்ரா...
முதன் முறையாக விமானத்தில் பெற்றோரை அழைத்து சென்ற நீரஜ் சோப்ரா தனது சின்ன ஆசை நிறைவேறியதாக கூறி உள்ளார்.
புதுடெல்லி

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் பெற்றுத் தந்த நீரஜ் சோப்ரா, விமானத்தில் பெற்றோரை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற தன் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியுள்ளார்.

முதன் முறையாக விமான பயணம் செல்லும் தன் பெற்றோருடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள நீரஜ் சோப்ரா, பெற்றோரை விமானத்தில் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற தனதுநீண்ட நாள்  சின்ன ஆசை நிறைவேறியதாக குறிப்பிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. நீரஜ் சோப்ரா மருத்துவமனையில் அனுமதி; கடுமையான காய்ச்சல் என தகவல்
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, உடல்நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2. தரவரிசையில் நீரஜ் சோப்ரா 2-வது இடத்துக்கு முன்னேற்றம்
ஈட்டி எறிதல் வீரருக்கான புதிய தரவரிசை பட்டியலில் நீரஜ் சோப்ரா 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
3. ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா நாடு திரும்பினார் - உற்சாக வரவேற்பு
ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாடு திரும்பிய நீரஜ் சோப்ராவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
4. ‘90 மீட்டர் தூரம் ஈட்டி எறிவதே இலக்கு’ ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா பேட்டி
ஈட்டி எறிதலில் 90 மீட்டர் தூரத்தை கடப்பதே அடுத்த இலக்கு என்று ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கூறியுள்ளார்.
5. 121 ஆண்டுகளுக்கு பின் தடகளத்தில் பதக்கம்- ஒலிம்பிக் போட்டியில் இந்தியா புதிய வரலாறு
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார்.