தேசிய செய்திகள்

டெல்லியில் 46 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிக அளவு மழை பொழிவு + "||" + Delhi receives the heaviest rainfall in 46 years

டெல்லியில் 46 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிக அளவு மழை பொழிவு

டெல்லியில் 46 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிக அளவு மழை பொழிவு
டெல்லியில் 46 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிக அளவு மழை பொழிந்துள்ளது.புதுடெல்லி,

டெல்லியில் 46 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிக அளவு மழை பொழிந்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

வங்காள விரிகுடா மற்றும் கிழக்கு ராஜஸ்தானில் உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடைய உள்ளது.  இதனால் இன்று (ஞாயிற்று கிழமை) காலை தொடர்ந்து மழை பொழியும் என தெரிவித்து உள்ளது.

இந்த மழையானது, டெல்லி-என்.சி.ஆர்., பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானிலும் பெய்யும்.  ஆச்சரியப்படும் வகையில் கடந்த 121 ஆண்டுகளில் இல்லாத வகையில், டெல்லியில் 24 மணிநேரத்தில் அதிகளவு மழை பெய்துள்ளது.

டெல்லியில் 46 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிக அளவு மழை பொழிந்துள்ளது.  கடந்த 1975ம் ஆண்டுக்கு பின்பு (1155 மி.மீ.) டெல்லியில் கடந்த 4 மாதங்களில் 1139 மி.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது.

டெல்லி விமான நிலையம் உள்பட பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. காபூலில் இருந்து 12 மணிநேரத்தில் 4,200 பேர் வெளியேற்றம்: வெள்ளை மாளிகை
ஆப்கானிஸ்தானின் காபூலில் இருந்து 12 மணிநேரத்தில் 4,200 பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர் என வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.
2. டெல்லி, உ.பி.யில் அடுத்த 2 மணிநேரத்திற்கு மழை; இந்திய வானிலை ஆய்வு மையம்
டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் அடுத்த 2 மணிநேரத்திற்கு மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
3. டெல்லியில் 3 மணிநேரம் வெளுத்து வாங்கிய மழை; முக்கிய சாலைகள் மூடப்பட்டன
டெல்லியில் அதிகாலை வேளையில் 3 மணிநேரம் மழை வெளுத்து வாங்கியுள்ளது. இதனால் முக்கிய சாலைகள் மூடப்பட்டு உள்ளன.
4. நாட்டில் இதுவரை 57.22 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள்: மத்திய அரசு
நாட்டில் இதுவரை மொத்தம் 57.22 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
5. இந்தியாவில் இதுவரை 50.26 கோடி கொரோனா பரிசோதனை
இந்தியாவில் இதுவரை 50.26 கோடி கொரோனா மாதிரி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.