உலக செய்திகள்

துருக்கியில் 22,923 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி + "||" + Corona infections are confirmed in 22,923 people in Turkey

துருக்கியில் 22,923 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி

துருக்கியில் 22,923 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி
துருக்கியில் 22,923 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.


அங்காரா,

துருக்கி நாட்டில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன.  இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  22,923 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

இதனால் தொற்று பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 66,36,899 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக 259 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 59 ஆயிரத்து 643 ஆக உயர்ந்துள்ளது.  கடந்த 24 மணிநேரத்தில் 30,144 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் 29,547 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி
இங்கிலாந்தில் 29,547 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.
2. புதுச்சேரியில் 111 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
புதுச்சேரியில் 111 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. காஞ்சீபுரத்தில் 2 மாணவர்கள் உள்பட 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
காஞ்சீபுரத்தில் 2 மாணவர்கள் உள்பட 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. மராட்டியத்தில் 4,154 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி
மராட்டியத்தில் 4,154 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.
5. நியூசிலாந்து தொடர்; பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் முகமது நவாசுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
நியூசிலாந்து தொடரில் பங்கேற்கவுள்ள பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் முகமது நவாசுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.