தேசிய செய்திகள்

மராட்டியத்தில் கனமழையால் போக்குவரத்து பாதிப்பு + "||" + Traffic damage due to heavy rains in Marathaland

மராட்டியத்தில் கனமழையால் போக்குவரத்து பாதிப்பு

மராட்டியத்தில் கனமழையால் போக்குவரத்து பாதிப்பு
மராட்டியத்தில் கனமழையால் வாகன போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.


கோரேகாவன்,

மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  இதனால் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் சாலைகளில் தேங்கி காணப்படுகிறது.  வீடுகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்து உள்ளது.

இந்த நிலையில், வெள்ள நீரால் வாகனங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.  கோரேகாவன் பகுதியின் மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்வதற்கு வழியின்றி அடுத்தடுத்து நின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. 4 வடமாநிலங்களில் மழை; டெல்லியில் வாகன போக்குவரத்து பாதிப்பு
நாட்டில் 4 வடமாநிலங்களில் மழை பெய்துள்ளதுடன் டெல்லியில் வாகன போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு உள்ளது.
3. திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழை
திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 மணி நேரம் கனமழை பெய்தது.
4. வடமாநிலங்களில் கனமழை; சென்னையில் இருந்து செல்லும் ரெயில்கள் ரத்து
வடமாநிலங்களில் கனமழையை முன்னிட்டு சென்னையில் இருந்து செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
5. கனமழை எதிரொலி; விகார் ஏரியைத் தொடர்ந்து மும்பைக்கு குடிநீர் வழங்கும் துல்சி ஏரியும் நிரம்பியது
கனமழை காரணமாக விகார் ஏரி நிரம்பியதையடுத்து தற்போது மும்பைக்கு குடிநீர் வழங்கும் துல்சி ஏரியும் நிரம்பியுள்ளது.