உலக செய்திகள்

ரஷ்யாவில் விமான விபத்து: 4 பேர் உயிரிழப்பு + "||" + Plane crash in Russia: 4 dead

ரஷ்யாவில் விமான விபத்து: 4 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவில் விமான விபத்து:  4 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவில் விமானம் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மாஸ்கோ,

ரஷ்யாவின் இர்குட்ஸ்க் பகுதியில் எல்-410 ரக விமானம் ஒன்று தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியது.  இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.

விமானத்தில் 2 விமானிகள் உள்பட 14 பயணிகள் இருந்தனர்.  விபத்து பற்றி அறிந்ததும் மீட்பு குழுவினர் சம்பவ பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகேயுள்ள உள்ளூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக துபாய் பயணம்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக விமானம் மூலம் இன்று துபாய் புறப்பட்டு சென்றார்.
2. உத்தர பிரதேசத்தில் ஆட்டோ-பேருந்து மோதல்: 17 பேர் பலி
உத்தர பிரதேசத்தில் ஆட்டோ மற்றும் பேருந்து மோதி கொண்ட சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்து உள்ளனர்.
3. நெதர்லாந்தில் கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் பலி; 4 பேர் காயம்
நெதர்லாந்தில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். 4 பேர் காயமடைந்து உள்ளனர்.
4. மூச்சு திணறலால் அவதிப்படுவோரின் சிகிச்சைக்காக 100 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மத்திய அரசு அனுப்பி வைத்தது
மூச்சு திணறலால் அவதிப்படும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 100 ஆக்சிஜன் செறிவூட்டிகளை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.