உலக செய்திகள்

மத்திய சூடானில் விபத்து; 8 பேர் உயிரிழப்பு + "||" + Accident in central Sudan; 8 people were killed

மத்திய சூடானில் விபத்து; 8 பேர் உயிரிழப்பு

மத்திய சூடானில் விபத்து; 8 பேர் உயிரிழப்பு
மத்திய சூடானில் ஏற்பட்ட போக்குவரத்து விபத்தில் 8 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.கார்டோம்,

மத்திய சூடான் நாட்டில் கெஜிரா பகுதியில் அல்-காம்லின் என்ற பகுதியில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம் ஒன்றும், சிற்றுந்து ஒன்றும் மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.  13 பேர் காயமடைந்து உள்ளனர்.  அதிவிரைவாக செல்லுதல் மற்றும் தவறாக கடந்து செல்லுதல் ஆகியவற்றால் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது என தெரிய வந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
டெல்லியில் தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.
2. கர்நாடகாவில் கார் விபத்து: ஓசூர் தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் உள்பட 7 பேர் உயிரிழப்பு
கர்நாடகாவில் கார் விபத்தில் ஓசூர் தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் உள்பட 7 பேர் உயிரிழந்து உள்ளனர்.
3. 4 வடமாநிலங்களில் மழை; டெல்லியில் வாகன போக்குவரத்து பாதிப்பு
நாட்டில் 4 வடமாநிலங்களில் மழை பெய்துள்ளதுடன் டெல்லியில் வாகன போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு உள்ளது.
4. பீகாரில் ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் தேஜ் பிரதாப் யாதவுக்கு திடீர் உடல்நல குறைவு
பீகாரில் ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் தேஜ் பிரதாப் யாதவுக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது.
5. கேரளாவில் 3 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு
கேரளாவில் 3 பேருக்கு உருமாறிய வகையை சேர்ந்த டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.