உலக செய்திகள்

உலக அளவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 22.54 கோடியாக உயர்வு + "||" + World wide Coronavirus Update

உலக அளவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 22.54 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 22.54 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.54 கோடியாக அதிகரித்துள்ளது.
வாஷிங்டன்,

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 கோடியே 54 லட்சத்து 49 ஆயிரத்து 8 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 87 லட்சத்து 96 ஆயிரத்து 277 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 20 கோடியே 20 லட்சத்து 9 ஆயிரத்து 67 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 46 லட்சத்து 43 ஆயிரத்து 664 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. உலக அளவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 22.50 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.50 கோடியாக அதிகரித்துள்ளது.
2. தலைநகர் டெல்லியில் மேலும் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தலைநகர் டெல்லியில் மேலும் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. அசாமில் மேலும் 499 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அசாம் மாநிலத்தில் மேலும் 499 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. குஜராத்தில் இன்று கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு இல்லை
குஜராத்தில் இன்று கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை.
5. செப்டம்பர் 11: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
தமிழ்நாட்டில் மேலும் 1,639 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.