தேசிய செய்திகள்

ஆந்திரா: இரும்பு உதிரி பாகங்களை கொண்டு பிரதமர் மோடியின் சிலை அமைப்பு + "||" + Statue of PM Modi made from scrap by father-son duo from Guntur

ஆந்திரா: இரும்பு உதிரி பாகங்களை கொண்டு பிரதமர் மோடியின் சிலை அமைப்பு

ஆந்திரா: இரும்பு உதிரி பாகங்களை கொண்டு பிரதமர் மோடியின் சிலை அமைப்பு
ஆந்திராவில் இரும்பு உதிரி பாகங்களை கொண்டு பிரதமர் மோடிக்கு 14 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது.
அமராவதி,

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தேனலி பகுதியை சேர்ந்த சிற்பக்கலை வல்லுனர்கள் வெங்கடேஷ்வர ராவ் மற்றும் அவரது மகன் ரவி தங்கள் குழுவுடன் இணைந்து பிரதமர் மோடியின் சிலை ஒன்றை வடிவமைத்துள்ளனர். 

பிரதமர் மோடியின் சிலை முழுவதும் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் இரும்பு உதிரி பாகங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 14 அடி உயரத்தை கொண்ட அந்த சிலை 2 மாத கடின உழைப்பால் உருவாக்கப்பட்டுள்ளது. 

இரும்பு உதிரி பாகங்களால் உருவாக்கப்பட்ட பிரதமர் மோடியின் இந்த சிலை பெங்களூருவில் நிறுவப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. 'உலக நதி தினம்' நாம் மிக முக்கியமாக கொண்டாட வேண்டிய தினம் - பிரதமர் மோடி
பல்வேறு நாட்கள் கொண்டாடப்பட்டாலும் நாம் மிக முக்கியமாக கொண்டாட வேண்டிய தினம் 'உலக நதி தினம்' என மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.
2. பிரதமர் மோடியிடம் அமெரிக்கா ஒப்படைத்த 157 கலைப்பொருட்கள்!
பிரதமர் மோடி நாடு திரும்பும்போது அவரிடம் இந்தியாவைச் சேர்ந்த 157 பழங்கால கலைப் பொருள்களை அமெரிக்கா ஒப்படைத்தது.
3. கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன் - பிரதமர் மோடி
கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன் என்று ஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேசினார்.
4. பிரதமர் மோடி, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் இணைந்து கூட்டறிக்கை வெளியீடு
இந்தியா அமெரிக்காவின் மிக முக்கியமான பங்குதாரர் என்று அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
5. நீண்ட நேர விமானப்பயணம் என்பது கோப்புகளை பார்வையிடுவதற்கான வாய்ப்பு - பிரதமர் மோடி
நீண்ட நேர விமானப்பயணம் என்பது காகிதங்கள் மற்றும் கோப்புகளை பார்வையிடுதல் மற்றும் வேலைகளை செய்வதற்கான வாய்ப்பு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.