தேசிய செய்திகள்

பிரதமர் மோடி பிறந்த நாளில் 32 லட்சம் பேருக்கு தடுப்பூசி: மத்திய பிரதேச அரசு + "||" + 32 lakh people vaccinated on PM Modi's birthday: Madhya Pradesh government

பிரதமர் மோடி பிறந்த நாளில் 32 லட்சம் பேருக்கு தடுப்பூசி: மத்திய பிரதேச அரசு

பிரதமர் மோடி பிறந்த நாளில் 32 லட்சம் பேருக்கு தடுப்பூசி:  மத்திய பிரதேச அரசு
பிரதமர் மோடி பிறந்த நாளில் மத்திய பிரதேசத்தில் 32 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட உள்ளது.


போபால்,

மத்திய பிரதேசத்தில் வருகிற 16ந்தேதிக்குள் தகுதியுடைய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்படும் என முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.

இந்த நிலையில், உள்துறை மந்திரி நரோட்டம் மிஷ்ரா செய்தியாளர்களிடம் கூறும்போது, வருகிற 17ந்தேதி பிரதமர் மோடியின் பிறந்த நாளில் மத்திய பிரதேசத்தில் 32 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்படும் என கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. 847 மையங்களில், கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்- 97 ஆயிரத்து 198 பேருக்கு செலுத்தப்பட்டது
ஈரோடு மாவட்டம் முழுவதும் 847 மையங்களில் நடந்த மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் 97 ஆயிரத்து 198 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
2. கரூரில் 61 ஆயிரத்து 724 பேருக்கு கொரோனா தடுப்பூசி
கரூர் மாவட்டத்தில் 540 இடங்களில் நடைபெற்ற மெகா சிறப்பு முகாம்களில் 61 ஆயிரத்து 724 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
3. மெகா கொரோனா தடுப்பூசி முகாம் - ஆர்வத்தோடு தடுப்பூசி செலுத்தி கொள்ளும் மக்கள்
தடுப்பூசி மையங்களில் கூட்டத்தை தவிர்ப்பதற்காக ஊசி போட வருபவருடன் துணைக்கு ஒரு நபர் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள்.
4. 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
சிவகாசி தாலுகாவில் நாளை நடைபெறும் சிறப்பு முகாம்களில் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சப்-கலெக்டர் பிரிதிவிராஜ் கூறினார்.
5. ஒரு ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி இறப்பை 96.6 சதவீதம் தடுக்கும் - ஆய்வில் தகவல்
ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி இறப்பை 96.6 சதவீதம் தடுக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.