மாநில செய்திகள்

தருமபுரி அருகே வாகன விபத்தில் 2 பேர் உயிரிழப்பு + "||" + Two killed in road accident near Dharmapuri

தருமபுரி அருகே வாகன விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

தருமபுரி அருகே வாகன விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
தருமபுரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.


தருமபுரி,

தருமபுரி மாவட்டம் தொப்பூர் அடுத்த புதூர் அருகே பெங்களூர்-சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.  இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே திருச்சியை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர்.

இதுதவிர, 11 பேர் படுகாயமடைந்து உள்ளனர்.  அவர்கள் மீட்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ரஷ்யாவில் விமான விபத்து: 4 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவில் விமானம் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.
2. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக துபாய் பயணம்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக விமானம் மூலம் இன்று துபாய் புறப்பட்டு சென்றார்.
3. உத்தர பிரதேசத்தில் ஆட்டோ-பேருந்து மோதல்: 17 பேர் பலி
உத்தர பிரதேசத்தில் ஆட்டோ மற்றும் பேருந்து மோதி கொண்ட சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்து உள்ளனர்.
4. மூச்சு திணறலால் அவதிப்படுவோரின் சிகிச்சைக்காக 100 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மத்திய அரசு அனுப்பி வைத்தது
மூச்சு திணறலால் அவதிப்படும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 100 ஆக்சிஜன் செறிவூட்டிகளை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.