தேசிய செய்திகள்

ப. சிதம்பரத்தை எதிா்த்து பேசிய காங்கிரஸ் நிா்வாகி கட்சியிலிருந்து நீக்கம் + "||" + Congress leader who spoke against P. Chidambaram dismissed

ப. சிதம்பரத்தை எதிா்த்து பேசிய காங்கிரஸ் நிா்வாகி கட்சியிலிருந்து நீக்கம்

ப. சிதம்பரத்தை எதிா்த்து பேசிய காங்கிரஸ் நிா்வாகி கட்சியிலிருந்து நீக்கம்
ப. சிதம்பரத்தை எதிா்த்து பேசிய காங்கிரஸ் நிா்வாகி கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.


மானாமதுரை,

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடைபெற்ற காங்கிரஸ் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில், முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா், அப்பொறுப்பிலிருந்து நிரந்தரமாகவும், அடிப்படை உறுப்பினா் பொறுப்பிலிருந்து தற்காலிகமாகவும் நீக்கப்பட்டாா்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காங்கிரஸ் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரத்துடன், அக்கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் பாண்டிவேலு கட்சியில் நிலவும் குறைகள் குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.

இதன் எதிரொலியாக மாவட்ட செயற்குழு உறுப்பினா் பொறுப்பில் இருந்து பாண்டிவேலு நீக்கப்பட்டதுடன், விளக்கம் கேட்டு அவருக்கு சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவா் சத்தியமூா்த்தி நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.


தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடர்; நியூசிலாந்து விக்கெட் கீப்பர் நீக்கம்
பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் இருந்து நியூசிலாந்து விக்கெட் கீப்பர் பிளண்டெல் நீக்கப்பட்டு உள்ளார்.
2. பணி நீக்கம் செய்யப்பட்டதால் பேரூராட்சி ஒப்பந்த பெண் ஊழியர் தற்கொலை
பணி நீக்கம் செய்யப்பட்டதால் பேரூராட்சி ஒப்பந்த பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தேசிய துப்புரவு பணியாளர் ஆணைய தலைவர் நேரில் விசாரணை நடத்தினார்.
3. காஞ்சீபுரத்தில் ரேஷன் கடை ஊழியர் பணியிடை நீக்கம்
காஞ்சீபுரத்தில் ரேஷன் கடை ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
4. கட்சி கட்டுப்பாட்டை மீறியதால் அ.தி.மு.க. நிர்வாகி நீக்கம்
கட்சி கட்டுப்பாட்டை மீறியதால் அ.தி.மு.க. நிர்வாகி நீக்கம் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீ்ர்செல்வம் அறிவிப்பு.
5. அரசு விதிகளை மீறியதால் சேலையூர் சார்பதிவாளர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்
அரசு விதிகளை மீறியதால் சேலையூர் சார்பதிவாளர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்.