தேசிய செய்திகள்

டெல்லியில் 2 பயங்கரவாதிகள் உள்பட 6 பேர் கைது + "||" + Delhi Police Special Cell has busted a Pak-organised terror module, arrested 6 people including two terrorists who received training in Pakistan

டெல்லியில் 2 பயங்கரவாதிகள் உள்பட 6 பேர் கைது

டெல்லியில் 2 பயங்கரவாதிகள் உள்பட 6 பேர் கைது
டெல்லியில் 2 பயங்கரவாதிகள் உட்பட 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி,

டெல்லியில் 2 பயங்கரவாதிகள்  உட்பட 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதான 6 பேரில் 2  பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள் என்று டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

 கைதான பயங்கரவாதிகள்  நாடு முழுவதும் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற திட்டமிட்டிருந்ததாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.  கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் பறிமுதல்  செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு காஷ்மீர்; பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்கியதில் 3 பேர் காயம்
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பொதுமக்களில் 3 பேர் காயம் அடைந்தனர்.
2. டெல்லியில் பலத்த மழை: வாகன ஓட்டிகள் அவதி
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தின் ஒரு பகுதியிலும் மழை நீர் தேங்கியுள்ளது.
3. டெல்லியில் இன்று 36 பேருக்கு கொரோனா தொற்று
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 36 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. டெல்லியில் தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு இல்லை
டெல்லியில் இன்று மேலும் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. டெல்லியில் இன்று கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு இல்லை
டெல்லியில் இன்று மேலும் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.