தேசிய செய்திகள்

உத்தர பிரதேசத்தில் அதிரடி சோதனை; ஐ.எஸ்.ஐ. ஆதரவு அமைப்புடன் தொடர்புடைய 3 பேர் கைது + "||" + Action test in Uttar Pradesh; ISI 3 people arrested in connection with the support organization

உத்தர பிரதேசத்தில் அதிரடி சோதனை; ஐ.எஸ்.ஐ. ஆதரவு அமைப்புடன் தொடர்புடைய 3 பேர் கைது

உத்தர பிரதேசத்தில் அதிரடி சோதனை; ஐ.எஸ்.ஐ. ஆதரவு அமைப்புடன் தொடர்புடைய 3 பேர் கைது
உத்தர பிரதேசத்தில் பயங்கரவாத ஒழிப்பு படையினர் ஐ.எஸ்.ஐ. ஆதரவு அமைப்பினை கண்டறிந்ததுடன் 3 பேரை கைது செய்துள்ளனர்.

லக்னோ,


உத்தர பிரதேசத்தில் பயங்கரவாத ஒழிப்பு படையினர் லக்னோ, ரே பரேலி, பிரதாப்கார் மற்றும் பிரயாக்ராஜ் உள்ளிட்ட நகரங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இதில், சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை பிரயாக்ராஜ் நகரில் இருந்து படையினர் கண்டறிந்தனர்.  அதன்பின் அந்த வெடிகுண்டு நிபுணர்களால் செயலிழக்க செய்யப்பட்டது.

இந்த அதிரடி சோதனையில், ஐ.எஸ்.ஐ. ஆதரவு அமைப்பு ஒன்றை படையினர் கண்டறிந்து, 3 பயங்கரவாதிகளையும் கைது செய்துள்ளனர்.  இதனை சட்டம் மற்றும் ஒழுங்கு ஏ.டி.ஜி. தெரிவித்து உள்ளார்.  தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. குன்றத்தூர் அருகே திருட்டுத்தனமாக சவுடு மண் அள்ளிய 5 பேர் கைது
குன்றத்தூர் அருகே திருட்டுத்தனமாக சவுடு மண் அள்ளிய 5 பேர் கைது 5 லாரிகள், 2 பொக்லைன் எந்திரங்கள் பறிமுதல்.
2. சாலையில் நடந்து சென்ற கல்லூரி மாணவரை வெட்டுவதற்காக விரட்டிய கும்பல் கைது
சாலையில் நடந்து சென்ற கல்லூரி மாணவரை வெட்டுவதற்காக விரட்டிய கும்பல் கைது.
3. பீகாரில் ரூ.3 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்; 3 பேர் கைது
பீகாரில் ரூ.3 கோடி மதிப்பிலான போதை பொருளை பறிமுதல் செய்து 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
4. திருவள்ளூர் அருகே கஞ்சா கடத்தி விற்ற 2 வாலிபர்கள் கைது
திருவள்ளூர் அருகே கஞ்சா கடத்தி விற்ற 2 வாலிபர்கள் கைது.
5. தந்தையை கத்தியால் குத்திக்கொன்ற மகன்
தந்தையை கத்தியால் குத்திக்கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.