கிரிக்கெட்

வங்காளதேசத்திற்கு நவம்பர்-டிசம்பரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் + "||" + Pakistan cricket team to tour Bangladesh in November-December

வங்காளதேசத்திற்கு நவம்பர்-டிசம்பரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம்

வங்காளதேசத்திற்கு நவம்பர்-டிசம்பரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம்
வங்காளதேசத்திற்கு 5 ஆண்டுகளுக்கு பின்பு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாட செல்கிறது.
லாகூர்,

வங்காளதேசத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 சர்வதேச இருபது ஓவர் போட்டிகள் மற்றும் 2 ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாட உள்ளது.

இதன்படி, சர்வதேச இருபது ஓவர் போட்டிகள் டாக்கா நகரில் நடைபெற உள்ளன.  முதல் போட்டி நவம்பர் 19ந்தேதி தொடங்கி நவம்பர் 20 மற்றும் நவம்பர் 21 ஆகிய நாட்களில் அடுத்தடுத்து நடைபெற உள்ளன.

இதன்பின்னர், வருகிற நவம்பர் 26 முதல் 30 வரையில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.  இதற்காக இரு அணிகளும் சட்டோகிராம் செல்கிறது.  இதனை தொடர்ந்து வருகிற டிசம்பர் 4ந்தேதி தொடங்கும் 2வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இரு அணிகளும் டாக்கா திரும்புகின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு வங்காள கவர்னர் டெல்லியில் 2 நாள் சுற்றுப்பயணம்
மேற்கு வங்காள கவர்னர் டெல்லியில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
2. மத்திய வெளியுறவு இணை மந்திரி 6 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம்
மத்திய வெளியுறவு துறையின் இணை மந்திரி 6 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
3. 18 ஆண்டுகளுக்கு பின் கிரீஸ் நாட்டுக்கு மத்திய வெளிவிவகார மந்திரி சுற்றுப்பயணம்
18 ஆண்டுகளுக்கு பின் கிரீஸ் நாட்டுக்கு மத்திய வெளிவிவகார மந்திரி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
4. ரஷ்ய வெளியுறவு மந்திரி இந்தியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம்
ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரோவ் வருகிற திங்கட்கிழமை இந்தியாவுக்கு வருகை தருகிறார்.
5. ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை நாளை தொடங்குகிறார்
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதற்கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறார். 4 நாட்களில் 21 இடங்களில் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.