தேசிய செய்திகள்

அசாமில் படகு விபத்தில் 3 பேர் பலி; 89 பேர் மீட்பு + "||" + 3 killed in boat accident in Assam; 89 people rescued

அசாமில் படகு விபத்தில் 3 பேர் பலி; 89 பேர் மீட்பு

அசாமில் படகு விபத்தில் 3 பேர் பலி; 89 பேர் மீட்பு
அசாமில் படகு விபத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். 89 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.

கவுகாத்தி,

அசாமின் நிமதி காட் பகுதியருகே, பிரம்மபுத்திரா ஆற்றில் சென்று கொண்டிருந்த தனியார் படகு ஒன்று 96 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.  அந்த படகு, மஜுலி என்ற இடத்தில் அரசின் திரிப்காய் என்ற
படகு மீது மோதி விபத்திற்கு உள்ளானது.

இந்த சம்பவத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர்.  89 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.  அசாம் பேரிடர் மேலாண் படை மற்றும் தேசிய பேரிடர் மேலாண் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  இதுபற்றி அசாம் பேரிடர் மேலாண் படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் 46 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிக அளவு மழை பொழிவு
டெல்லியில் 46 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிக அளவு மழை பொழிந்துள்ளது.
2. தன்னைப்பற்றி தவறாக பேசியதால் ஆத்திரம் வாலிபரை வெட்டிக்கொன்று உடலை கடலில் வீசிய நண்பர்
தன்னைப்பற்றி தவறாக பேசியதால் ஆத்திரத்தில் வாலிபரை வெட்டிக்கொலை செய்துவிட்டு, அவரது உடலை கடலில் வீசிய நண்பரை போலீசார் கைது செய்தனர்.
3. அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு தாசில்தார் நடவடிக்கை.
4. பூட்டிய வீட்டுக்குள் இளம்பெண் பிணமாக மீட்பு
பூந்தமல்லி அருகே பூட்டிய வீட்டுக்குள் இளம்பெண் பிணமாக மீட்கப்பட்டார்.
5. பூட்டிய வீட்டுக்குள் இளம்பெண் பிணமாக மீட்பு
பூந்தமல்லி அருகே பூட்டிய வீட்டுக்குள் இளம்பெண் பிணமாக மீட்கப்பட்டார்.