தேசிய செய்திகள்

ஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு + "||" + J.E.E. Release of Main Exam Results

ஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு

ஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு
ஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.
புதுடெல்லி,


ஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) வெளியிட்டு உள்ளது.  இதன்படி, தேர்வு எழுதியவர்களில் 44 பேர் 100 சதவீதம் மதிப்பெண்களை பெற்று உள்ளனர்.

இதேபோன்று, 18 பேர் முதல் இடம் பிடித்து உள்ளனர்.  அவர்களில் ஆந்திர பிரதேசத்தில் இருந்து 4 பேர், ராஜஸ்தானில் இருந்து 3 பேர், தெலுங்கானா மற்றும் உத்தர பிரதேசத்தில் இருந்து தலா 2 பேர் என மொத்தம் 18 பேர் இந்த பட்டியலில் இடம் பெற்று உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. நீட் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு!
நாடு முழுவதும் 16 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
2. தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் ஒதுக்கீடு அரசாணை வெளியீடு
தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான அரசாணையை உயர்கல்வித்துறை வெளியிட்டது.
3. ஆப்கானிஸ்தானில் இருந்து கடைசி அமெரிக்க வீரர் வெளியேறும் புகைப்படம் வெளியீடு
ஆப்கானிஸ்தானில் இருந்து படைகள் முற்றிலும் வாபஸ் பெறப்பட்ட நிலையில், கடைசி அமெரிக்க வீரர் வெளியேறும் புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது.
4. 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்: வேட்பாளர் கையேடு மாநில தேர்தல் ஆணையம் வெளியீடு
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் கையேட்டை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
5. புதுச்சேரியில் செப்டம்பர் 1ந்தேதி பள்ளிகள் திறப்பு; முக்கிய உத்தரவுகள் வெளியீடு
புதுச்சேரியில் வருகிற செப்டம்பர் 1ந்தேதி பள்ளிகள் திறப்பினையொட்டி முக்கிய உத்தரவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.