உலக செய்திகள்

பாகிஸ்தானில் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாத நபர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் + "||" + Various restrictions on persons not vaccinated against corona in Pakistan

பாகிஸ்தானில் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாத நபர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்

பாகிஸ்தானில் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாத நபர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்
பாகிஸ்தானில் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாத நபர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.  இந்த நிலையில், தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவா்கள் அலுவலகங்களுக்கு வந்து பணியாற்ற அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்று அந்நாட்டின் திட்டமிடல் துறை அமைச்சா் ஆசாத் உமா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுபற்றி அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவா்கள் வணிக வளாகங்களுக்குள் நுழையவும், பொது போக்குவரத்து பயன்படுத்தவும் தடை விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

நாட்டில் தினசரி கொரோனா தொற்று குறைந்து வந்தாலும், பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று கூறிய அவா், தலைநகா் இஸ்லாமாபாதில் மட்டும் 52 சதவீத பெரியவா்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது என கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

2. பிரதமர் மோடி பிறந்த நாளில் 32 லட்சம் பேருக்கு தடுப்பூசி: மத்திய பிரதேச அரசு
பிரதமர் மோடி பிறந்த நாளில் மத்திய பிரதேசத்தில் 32 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட உள்ளது.
3. 847 மையங்களில், கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்- 97 ஆயிரத்து 198 பேருக்கு செலுத்தப்பட்டது
ஈரோடு மாவட்டம் முழுவதும் 847 மையங்களில் நடந்த மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் 97 ஆயிரத்து 198 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
4. கரூரில் 61 ஆயிரத்து 724 பேருக்கு கொரோனா தடுப்பூசி
கரூர் மாவட்டத்தில் 540 இடங்களில் நடைபெற்ற மெகா சிறப்பு முகாம்களில் 61 ஆயிரத்து 724 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
5. மெகா கொரோனா தடுப்பூசி முகாம் - ஆர்வத்தோடு தடுப்பூசி செலுத்தி கொள்ளும் மக்கள்
தடுப்பூசி மையங்களில் கூட்டத்தை தவிர்ப்பதற்காக ஊசி போட வருபவருடன் துணைக்கு ஒரு நபர் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள்.