மாநில செய்திகள்

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை + "||" + TN CM MK Stalin Pays Tribute to CN Annadurai

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை முன் உள்ள உருவப்படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதேபோல், சென்னை வள்ளுவர்கோட்டத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

1. போர்டு மோட்டார் நிறுவனம் தொடர்ந்து மறைமலைநகரில் இயங்க நடவடிக்கை - மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
போர்டு மோட்டார் நிறுவனம் தொடர்ந்து மறைமலை நகரில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
2. தாம்பரம், ஆவடியில் புதிய போலீஸ் கமிஷ்னர் அலுவலகம் - மு.க.ஸ்டாலின்
தாம்பரம், ஆவடியை தலைமையிடமாக கொண்டு தனித்தனி போலீஸ் கமிஷ்னர் அலுவலகம் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3. எல்லை போராட்ட வீரர்களை போற்றுவதற்கு தி.மு.க. அரசு எப்போதும் மறந்தது இல்லை - மு.க.ஸ்டாலின் பேச்சு
மொழிப்போராட்டத்துக்காக பாடுபட்ட தியாகிகளை மதிப்பதற்கும், எல்லை போராட்ட வீரர்களைப் போற்றுவதற்கும் தி.மு.க. அரசு எப்போதும் மறந்தது இல்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
4. மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் வெளியிட்ட 14 அறிவிப்புகள்
பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 14 அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.
5. தாமிரபரணி நாகரிகம் 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது - சட்டசபையில் மு.க.ஸ்டாலின் பேச்சு
தாமிரபரணி நாகரிகம் 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும், ஆதிச்சநல்லூர், சிவகளையில் கிடைத்த அரிய பொருட்களை காட்சிப்படுத்த நெல்லையில் ரூ.15 கோடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.