மாநில செய்திகள்

'தடைகள் உடைத்து தமிழினம் முன்னேற சூளுரைப்போம்!' - மு.க.ஸ்டாலின் டுவிட் + "||" + We will break down barriers and shout for the progress of Tamil Nadu Tweets MK Stalin on Birth Annivesary of CN Annadurai

'தடைகள் உடைத்து தமிழினம் முன்னேற சூளுரைப்போம்!' - மு.க.ஸ்டாலின் டுவிட்

'தடைகள் உடைத்து தமிழினம் முன்னேற சூளுரைப்போம்!' - மு.க.ஸ்டாலின் டுவிட்
'இந்தி திணிப்புக்கெதிராய் பாய்ந்த தமிழ் ஈட்டி' என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், அண்ணாவின் பிறந்தநாள் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 'அன்பால் தமிழ்நாட்டை ஆண்ட பெரியாரின் கொள்கைக் கைத்தடி; ஆயிரமாண்டு ஆரியமாயை பொசுக்கிய அறிவுத்தீ; இந்தி திணிப்புக்கெதிராய் பாய்ந்த தமிழ் ஈட்டி; தில்லிக்குத் திகைப்பூட்டிய திராவிடப் பேரொளி பேரறிஞர் அண்ணாவின் 113-ஆவது பிறந்தநாளில் தடைகள் உடைத்து, தமிழினம் முன்னேறச் சூளுரைப்போம்!’ என தெரிவித்துள்ளார். 

முன்னதாக, அண்ணாசாலை, வள்ளுவர்கோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அண்ணா சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
2. போர்டு மோட்டார் நிறுவனம் தொடர்ந்து மறைமலைநகரில் இயங்க நடவடிக்கை - மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
போர்டு மோட்டார் நிறுவனம் தொடர்ந்து மறைமலை நகரில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
3. தாம்பரம், ஆவடியில் புதிய போலீஸ் கமிஷ்னர் அலுவலகம் - மு.க.ஸ்டாலின்
தாம்பரம், ஆவடியை தலைமையிடமாக கொண்டு தனித்தனி போலீஸ் கமிஷ்னர் அலுவலகம் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4. எல்லை போராட்ட வீரர்களை போற்றுவதற்கு தி.மு.க. அரசு எப்போதும் மறந்தது இல்லை - மு.க.ஸ்டாலின் பேச்சு
மொழிப்போராட்டத்துக்காக பாடுபட்ட தியாகிகளை மதிப்பதற்கும், எல்லை போராட்ட வீரர்களைப் போற்றுவதற்கும் தி.மு.க. அரசு எப்போதும் மறந்தது இல்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
5. மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் வெளியிட்ட 14 அறிவிப்புகள்
பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 14 அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.