மாநில செய்திகள்

கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள்: முதல் - அமைச்சர் மு.க ஸ்டாலின் + "||" + Steps are being taken to implement the NEET bill

கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள்: முதல் - அமைச்சர் மு.க ஸ்டாலின்

கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள்: முதல் - அமைச்சர் மு.க ஸ்டாலின்
கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள் என மாணவச்செல்வங்களுக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,

கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள் என மாணவச்செல்வங்களுக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் விடீயோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளர். அதில் ஸ்டாலின் கூறியிருப்பதன்  முக்கிய அம்சங்கள் வருமாறு;-

*நீட் விலக்கு மசோதாவை செயல்படுத்த நிச்சயம் பாடுபடுவோம்; மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.
*நீட் மசோதாவை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
*மாணவச் செல்வங்களே, மனம்தளராதீர்கள்"
*கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள்"
"கல் நெஞ்சங்கொண்டோரைக் கரைப்போம், நீட் எனும் அநீதியை ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் எனத்தெரிவித்துள்ளார். 



தொடர்புடைய செய்திகள்

1. செப்.1 -ல் பள்ளி-கல்லூரிகள் திறப்பு: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
2. சட்டமன்ற பொன்விழா நாயகன் துரைமுருகன்; முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் பாராட்டு
எந்தத் துறையைக் கொடுத்தாலும் சிறப்புடன் செயல்படக் கூடியவர் துரைமுருகன் என மு.க ஸ்டாலின் பாராட்டினார்.
3. மெட்ராஸ் தினம்: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22-ம் தேதி மெட்ராஸ் தினம் கொண்டாடப்படுகிறது. 1639-இல் மதராசப்பட்டினமாக உருவான சென்னை மாநகரம் இன்று 382 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
4. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தை சீர்குலைக்க முயற்சி:முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சமூக நீதியை பாழ்படுத்தும் வகையில் பொய் விஷம பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது என முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசுகையில் கூறினார்.
5. அரசின் பொருளாதாரமும், தனி மனிதர்களின் பொருளாதாரமும் தன்னிறைவு பெற்றதாக மாற வேண்டும் - முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்
சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகள் வளமான தமிழகத்தை உருவாக்க நினைத்தார்கள் என முதல் அமைச்சர் சுதந்திர தின உரையில் பேசினார்.