உலக செய்திகள்

உலக அளவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 22.72 கோடியாக உயர்வு + "||" + World wide Coronavirus Update

உலக அளவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 22.72 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 22.72 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.72 கோடியாக அதிகரித்துள்ளது.
வாஷிங்டன்,

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 கோடியே 72 லட்சத்து 3 ஆயிரத்து 109 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 86 லட்சத்து 38 ஆயிரத்து 899 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 20 கோடியே 39 லட்சத்து 92 ஆயிரத்து 72 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 46 லட்சத்து 72 ஆயிரத்து 138 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 24.11 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 24.11 கோடியை தாண்டியுள்ளது.
2. ரஷியாவில் புதிய உச்சமடைந்த கொரோனா உயிரிழப்பு...
ரஷியாவில் நேற்று ஒரேநாளில் புதிய உச்சமாக 973 பேர் உயிரிழந்தனர்.
3. உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23.94 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23.94 கோடியாக அதிகரித்துள்ளது.
4. மராட்டியத்தில் இன்று 2,069 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டிய மாநிலத்தில் இன்று 2,069 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
5. தமிழ்நாட்டில் இன்று 1,289 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழ்நாட்டில் இன்று 1,289 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.