மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 1,669- பேருக்கு கொரோனா தொற்று + "||" + TN Covid 19 Updates on sep 17

தமிழகத்தில் மேலும் 1,669- பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் மேலும் 1,669- பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் மேலும் 1,669- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் மேலும் 1,669- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 42 ஆயிரத்து 030- ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில்  தொற்று பாதிப்பில் இருந்து இன்று 1,565- பேர் குணம் அடைந்துள்ளனர்.

 கொரோனா தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றைக் கண்டறிய இன்று 1 லட்சத்து 56 ஆயிரத்து 804 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் இன்று 196 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 16,483- ஆக உள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 35,288- ஆக உயர்ந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் மேலும் 8,909 பேருக்கு கொரோனா
தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 86,811- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
2. தமிழகத்தில் மேலும் 1,152- பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,152- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கேரளாவில் மேலும் 9,361 பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,361- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. மராட்டியத்தில் இன்று முதல் திரையரங்குகள் திறப்பு
மராட்டியத்தில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
5. ரஷ்யாவில் மேலும் உயர்ந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 36,339 பேருக்கு தொற்று
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36,339 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.