தேசிய செய்திகள்

பஞ்சாப் முதல் மந்திரி பதவியில் இருந்து அமரீந்தர் சிங் ராஜினாமா + "||" + Amarinder Singh Meets Punjab Governor

பஞ்சாப் முதல் மந்திரி பதவியில் இருந்து அமரீந்தர் சிங் ராஜினாமா

பஞ்சாப் முதல் மந்திரி பதவியில் இருந்து அமரீந்தர் சிங் ராஜினாமா
பஞ்சாப் முதல் மந்திரி பதவியில் இருந்து அமரீந்தர் சிங் ராஜினாமா செய்துள்ளார்.
அமிர்தசரஸ்,

பஞ்சாப் முதல் மந்திரி பதவியில் இருந்து அமரீந்தர் சிங் ராஜினாமா செய்துள்ளார். தனது  பதவி விலகல் கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து அமரீந்தர் சிங் வழங்கினார். காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறுவதாக இருந்த நிலையில், அதற்கு முன்பாகவே அமரீந்தர் சிங் ராஜினாமா செய்துள்ளார். 

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து நியமிக்கப்பட்டதில் இருந்தே அமரிந்தர் சிங்கிற்கு எதிராக எம்.எல்.ஏக்கள் சிலர் தொடர்ந்து போர்க்கொடி தூக்கினர். அதேபோல், அமரிந்தர் சிங் ஆதரவாளர்களும் சித்து நியமனத்திற்கு எதிர்ப்புக்குரல் கொடுத்து வந்தனர். இவ்வாறாக இருவருக்கும் இடையே பனிப்போர் நீடித்து வந்த நிலையில், பஞ்சாப் முதல் மந்திரி பதவியில் இருந்து அமரிந்தர் சிங் ராஜினாமா செய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. நிலக்கரி தட்டுப்பாடு: பஞ்சாபில் மின் தடை
நிலக்கரி பற்றாக்குறை காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
2. ஐ.பி.எல்: கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு
கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
3. ‘கட்சியில் இருந்து விலகுவேன்’ என்று அமரிந்தர் சிங் திடீர் அறிவிப்பு - பஞ்சாப் அரசுக்கு மீண்டும் நெருக்கடி
‘கட்சியில் இருந்து விலகுவேன்’ என்று அமரிந்தர் சிங் அறிவித்தார். இதனால் பஞ்சாப் அரசுக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
4. அமித்ஷாவுடன் அமரிந்தர் சிங் சந்திப்பு- பஞ்சாப் அரசியலில் பரபரப்பு
பஞ்சாப் முன்னாள் முதல் மந்திரி அமரிந்தர் சிங் இன்று டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
5. எனது இறுதி மூச்சு உள்ள வரை உண்மைக்காக போராடுவேன்-நவ்ஜோத் சிங் சித்து
எனது இறுதி மூச்சு உள்ள வரை உண்மைக்காக போராடுவேன் என நவ்ஜோத் சிங் சித்து டுவிட்டரில் வீடியோ பதிவிட்டுள்ளார்.