தேசிய செய்திகள்

காஷ்மீரில் 22 பேருக்கு டெங்கு பாதிப்பு + "||" + Dengue affects 22 people in Kashmir

காஷ்மீரில் 22 பேருக்கு டெங்கு பாதிப்பு

காஷ்மீரில் 22 பேருக்கு டெங்கு பாதிப்பு
காஷ்மீரில் 22 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர், 

காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதே சமயத்தில், இந்த ஆண்டு இதுவரை 22 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சுகாதாரத்துறை அதிகாரிகள், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

22 பேரில் 17 பேர் ஜம்மு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். டெங்கு பரவலை தடுக்க புகை போடும் பணி நடந்து வருகிறது. கடந்த ஆண்டு 37 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. “காஷ்மீர் ஒருபோதும் பாகிஸ்தானின் அங்கம் ஆகாது” - பரூக் அப்துல்லா திட்டவட்டம்
காஷ்மீர் ஒருபோதும் பாகிஸ்தானின் அங்கம் ஆகாது என்று அதன் முன்னாள் முதல்-மந்திரியான பரூக் அப்துல்லா திட்டவட்டமாக தெரிவித்தார்.
2. காஷ்மீரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை - 4 பேர் கைது
காஷ்மீரில் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் இன்று நடத்திய அதிரடி சோதனையில் பயங்கரவாத சதித்திட்டம் தீட்டிய வழக்கில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. மக்கள் கைது செய்யப்பட்டால் பின் விளைவுகள் ஆபத்தானதாக இருக்கும் - மெகபூபா முப்தி
ஆதாரம் இல்லாமல் மக்கள் கைது செய்யப்பட்டால் பின் விளைவுகள் ஆபத்தானதாக இருக்கும் என்று மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
4. காஷ்மீரில் இரண்டு நாட்களில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி
காஷ்மீரில் நேற்றும், இன்றும் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்று பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
5. காஷ்மீர் எல்லையில் படைகளை அதிகரிக்க தேவையில்லை - மூத்த ராணுவ அதிகாரி
காஷ்மீர் எல்லையில் படைகளை அதிகரிக்க தேவையில்லை என்று மூத்த ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.