கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணி முதல் பேட்டிங் + "||" + IPL Cricket: Chennai team first batting

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணி முதல் பேட்டிங்

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணி முதல் பேட்டிங்
மும்பை அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
துபாய்,

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இரண்டாம் கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது. இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. 

இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து 7.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் களமிறங்குகிறது. மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா மற்றும் ரோகித் சர்மா இடம்பெறவில்லை. 

இன்றைய ஆட்டத்தில் இடம்பெற்றுள்ள இரு அணிகளின் வீரர்கள் பட்டியல் வருமாறு:-

சென்னை: டு பிளிசிஸ், ருதுராஜ், மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, வெய்ன் பிராவோ, டோனி (கேப்டன்), ஷர்துல் தாக்குர், தீபக் சாஹர், ஹேசில்வுட்

மும்பை: பொல்லார்ட் (கேப்டன்), குயின்டான் டி காக், சூர்யகுமார் யாதவ், அன்மோல்ப்ரீத் சிங், இஷான் கிஷன், சவுரப் திவாரி, குருணல் பாண்ட்யா, ஆடம் மில்னே, ராகுல் சாஹர், டிரென்ட் பவுல்ட், பும்ரா

தொடர்புடைய செய்திகள்

1. மெட்ரோ ரெயில் பணி; சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்!
மெட்ரோ ரெயில் பணிக்காக சென்னையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
2. ஐபிஎல் 2021- சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு?
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தாவை தோற்கடித்து 4-வது முறையாக சாம்பியன் கோப்பையை உச்சிமுகர்ந்தது.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்; 4-வது முறையாக கோப்பையை வென்றது சென்னை
ஐ.பி.எல். இறுதி போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி 4-வது முறையாக சென்னை அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.
4. ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது கொல்கத்தா
இன்று நடைபெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
5. மனநலம் பாதித்தவர்களுக்கு புது வாழ்வு தரும் தேவதை
பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தை நாங்கள் தொடர்பு கொள்ளும்போது, இவர்கள் இறந்துவிட்டார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்கள், உயிருடன் இருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைவார்கள்.