தேசிய செய்திகள்

ராகுல் காந்தி வரலாற்றை உருவாக்கியுள்ளார்- சித்து பாராட்டு + "||" + Charanjit Singh Channi sworn in as Punjab CM, Sidhu hails Rahul Gandhi; BJP slams Congress

ராகுல் காந்தி வரலாற்றை உருவாக்கியுள்ளார்- சித்து பாராட்டு

ராகுல் காந்தி வரலாற்றை உருவாக்கியுள்ளார்- சித்து பாராட்டு
தலித் சமூகத்தை சேர்ந்தவரை முதல்முறையாக முதல் மந்திரியாக்கி ராகுல் காந்தி வரலாற்றை உருவாக்கியுள்ளதாக சித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
அமிர்தசரஸ்,

தலித் சமூகத்தை சேர்ந்தவரை முதல்முறையாக முதல் மந்திரியாக்கி ராகுல் காந்தி வரலாற்றை உருவாக்கியுள்ளார் என பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார். இது குறித்து சித்து கூறியிருப்பதாவது:- பஞ்சாபில் முதல் தலித் சீக்கியரை முதல் மந்திரியாக்கி ராகுல் காந்தி வரலாற்றை உருவாக்கியுள்ளார். 

ஓர் சிறப்பான நபர் இன்று முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டுள்ளார். பொதுமக்களின் நலன் சார்ந்த பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார். மின்சாரக் கட்டண தள்ளுபடி உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும்” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. உத்தரகாண்டில் நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளது: ராகுல் காந்தி
உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த இடைவிடாத மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம்-நிலச்சரிவால் 34-பேர் பலியாகி உள்ளனர்.
2. லகிம்பூர் வன்முறை குறித்து நியாயமான நீதி விசாரணை வேண்டும்; ராகுல் காந்தி டுவிட்
லகிம்பூர் வன்முறை குறித்து நியாயமான நீதி விசாரணை வேண்டும் என்று ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
3. உத்தர பிரதேச விவசாயிகள் போராட்ட வன்முறை; ஜனாதிபதியை சந்திக்க காங்கிரஸ் முடிவு
உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் கடந்த 3-ந் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் மோதியதில் 2 பேர் இறந்தனர்.
4. நீதி கிடைக்கும் வரை சத்தியாகிரகம் தொடரும்: ராகுல் காந்தி
ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா ஆகியோர் உ.பி.யில் உள்ள விவசாயிகளின் குடும்பங்களை நேரில் சந்தித்தனர்.
5. உத்தர பிரதேசத்தில் அமைதியை சீர்குலைக்க ராகுல் காந்தி முயற்சி: பாஜக குற்றச்சாட்டு
லகிம்பூர் வன்முறை தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பாஜக விளக்கம் அளித்துள்ளது.