தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்: ராணுவ ஹெலிகாப்டர் விபத்து- 2 விமானிகள் உயிரிழப்பு + "||" + The two pilots critically injured in army helicopter crash at Patnitop succumb to their injuries: PRO Defence Jammu

ஜம்மு காஷ்மீர்: ராணுவ ஹெலிகாப்டர் விபத்து- 2 விமானிகள் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீர்: ராணுவ ஹெலிகாப்டர் விபத்து- 2 விமானிகள் உயிரிழப்பு
ஜம்மு காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.
ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் உதம்பூரில் பத்னிதோப் பகுதியருகே ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று திடீரென கீழ் நோக்கி பறக்க தொடங்கியது.  இதனை கவனித்த உள்ளூர்வாசிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன்பின்பு அந்த ராணுவ ஹெலிகாப்டர் பத்னிதோப் என்ற இடத்தில் விபத்தில் சிக்கி தரையில் விழுந்துள்ளது.  இந்த சம்பவத்தில் 2 விமானிகள் காயமடைந்து உள்ளனர்.  விபத்தில் படுகாயம் அடைந்த இரண்டு விமானிகளும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் வீரர்களை புகழ்ந்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட காஷ்மீர் மாணவர்கள் இடை நீக்கம்
உத்தர பிரதேச மாநிலத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை புகழ்ந்து வாட்ஸ் அப்பில் பதிவிட்டதாக ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் மூன்று பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
2. ஜம்மு காஷ்மீர்;வெடிகுண்டு வீசி தாக்குதல்-பொதுமக்கள் படுகாயம்..!
ஜம்மு காஷ்மீரில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் பொதுமக்கள் படுகாயம் அடைந்தனர்.
3. பயங்கரவாதத்தை சகித்துக்கொள்ள மாட்டோம்; மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா
பயங்கரவாதம் மனித குலத்திற்குஎதிரானது. அதை நாங்கள் ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம் என அமித்ஷா கூறியுள்ளார்.
4. ஜம்மு-காஷ்மீரில் கடும் துப்பாக்கிச்சூடு; 3 ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம்
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட எண்கவுன்டரில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
5. ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் 6 பேர் சுட்டுக் கொலை
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்ட அடர்ந்த காடுகளில் இந்திய ராணுவம் நடத்திய என்கவுன்டரில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.