கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட்; ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சு + "||" + Punjab Kings opt to bowl

ஐபிஎல் கிரிக்கெட்; ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சு

ஐபிஎல் கிரிக்கெட்;  ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதலில்  பந்து வீச்சு
டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் பந்து வீசுவதாக தெரிவித்தார்.
துபாய்,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் துபாயில் இன்று நடைபெறும் 32-வது லீக் ஆட்டத்தில்  சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ், லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்சை எதிர்த்து விளையாடுகிறது. 

இந்தப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்திய மண்ணில் நடந்த முதல் பாதியில் 7 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 4 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது.  பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் பாதியில் 8 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 5 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று இருக்கிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் கோப்பை யாருக்கு? இறுதிப்போட்டியில் சென்னை- கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை
14-வது ஐபிஎல் தொடரில் எந்த அணி கோப்பையை உச்சிமுகரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
2. ஐபிஎல் 2-வது தகுதி சுற்று: கொல்கத்தாவுக்கு 136 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம்
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 135 ரன்கள் சேர்த்துள்ளது.
3. ஐபிஎல் 2-வது தகுதி சுற்று ஆட்டம்: கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.
4. ஐ.பி.எல்: வெளியேற்றுதல் சுற்று ஆட்டம்- பெங்களூரு அணி முதலில் பேட்டிங்
ஐபிஎல் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.
5. இது போன்ற வெற்றி எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது - விராட் கோலி
எந்த சூழ்நிலையிலும் போட்டியை எங்கள் பக்கம் திரும்பலாம் என்ற நம்பிக்கையை இது போன்ற வெற்றி அளிப்பதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.