தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று 15,768 பேருக்கு கொரோனா - 214 பேர் பலி + "||" + Coronavirus Report in Kerala on 21st Septemper

கேரளாவில் இன்று 15,768 பேருக்கு கொரோனா - 214 பேர் பலி

கேரளாவில் இன்று 15,768 பேருக்கு கொரோனா - 214 பேர் பலி
கேரளாவில் இன்று 15,768 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,

கேரளாவில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, கேரளாவில் இன்று 15 ஆயிரத்து 768 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 45 ஆயிரத்து 39 ஆயிரத்து 926 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 195  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 21 ஆயிரத்து 367 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 43 லட்சத்து 54 ஆயிரத்து 264 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு மேலும் 214 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 897 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அக்.23: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
தமிழ்நாட்டில் மேலும் 1,140 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. மராட்டியத்தில் இன்று 1,701 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டிய மாநிலத்தில் இன்று 1,701 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
3. உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24.36 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24.36 கோடியாக அதிகரித்துள்ளது.
4. அசாமில் மேலும் 315 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அசாம் மாநிலத்தில் மேலும் 315 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. அக்.22: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
தமிழ்நாட்டில் மேலும் 1,152 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.