தேசிய செய்திகள்

கொரோனாவால் பெற்றோரை இழந்த 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது: சி.பி.எஸ்.இ. + "||" + CBSE waives exam fee for class 10, 12 students who have lost parents to Covid

கொரோனாவால் பெற்றோரை இழந்த 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது: சி.பி.எஸ்.இ.

கொரோனாவால் பெற்றோரை இழந்த 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது: சி.பி.எஸ்.இ.
கொரோனாவால் பெற்றோரை இழந்த 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.
புதுடெல்லி, 

கொரோனாவால் பெற்றோரை இழந்த, அடுத்த ஆண்டு (2021-22) 10, 12-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு பதிவு கட்டணம், தேர்வு கட்டணம் கிடையாது என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

தத்து பெற்றோர், சட்டப்பூர்வ காப்பாளர் ஆகியோரை கொரோனா தொற்றால் இழந்த மாணவ, மாணவியருக்கும் இது பொருந்தும். அடுத்த ஆண்டு 10, 12-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ, மாணவியரின் பட்டியலை பள்ளிகள் சமர்ப்பிக்கும்போது, பெற்றோரை இழந்த மாணவர்கள் குறித்த விவரங்களை சரிபார்த்து வழங்க வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. தேர்வு கட்டுப்பாட்டாளர் சன்யாம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கரூரில் 20 பேருக்கு கொரோனா
கரூரில் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
2. மேலும் 9 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
3. கரூரில் 21 பேருக்கு கொரோனா
கரூரில் 21 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
4. மேலும் 5 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
5. கொரோனாவால் அதிக அளவில் இளைஞர்கள், குழந்தைகள் பாதிப்பு
கொரோனா பாதிப்புகளால் அதிக அளவிலான இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் பாதிப்படைந்து உள்ளனர் என மருத்துவமனை இயக்குனர் கூறியுள்ளார்.