தேசிய செய்திகள்

நான் முதல்-மந்திரியாக தொடரவேண்டுமானால் மழை பெய்தாலும் வாக்களிக்க வாருங்கள்; மம்தா பேச்சு + "||" + Even if it rains, please step out & vote for me if you want me to continue as CM says Mamata Banerjee

நான் முதல்-மந்திரியாக தொடரவேண்டுமானால் மழை பெய்தாலும் வாக்களிக்க வாருங்கள்; மம்தா பேச்சு

நான் முதல்-மந்திரியாக தொடரவேண்டுமானால் மழை பெய்தாலும் வாக்களிக்க வாருங்கள்; மம்தா பேச்சு
நான் முதல்-மந்திரியாக தொடர வேண்டுமானால் மழை பெய்தாலும் வீட்டை விட்டு வெளியே வந்து எனக்கு வாக்களிக்களியுங்கள் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா,

மேற்குவங்கத்தில் காலியாக உள்ள 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வருகிற 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில், பவானிப்பூர் தொகுதியில் அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார்.

இந்நிலையில், பவானிப்பூர் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் இன்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்றார். 

அப்போது அவர் பேசுகையில், பவானிப்பூர் ஒரு 'மின் இந்தியா’ ஆகும். பல்வேறு சமூகத்தினர் இங்கு வசிக்கின்றனர். இந்த தொகுதியில் நான் 6 முறை வெற்றி பெற்றுள்ளேன். நான் முதல்-மந்திரியாக தொடர வேண்டுமானால் மழை பெய்தால் கூட வீட்டை விட்டு வெளியே வந்து எனக்கு வாக்களியுங்கள்’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. மே.வங்காளம்: அனுமதியின்றி செயல்பட்ட பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 3 பேர் பலி
மேற்குவங்காளத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
2. எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பு நீட்டிப்பிற்கு எதிர்ப்பு: மேற்குவங்காள சட்டசபையில் தீர்மானம்
எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பு நீட்டிப்பிற்கு எதிராக மேற்குவங்காள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
3. மேற்குவங்காளத்தில் நவ.15 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு
மேற்குவங்காளத்தில் நவம்பர் 15-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்-மந்திரி அறிவித்துள்ளார்.
4. மேற்குவங்காளம்: பாஜக இளைஞரணி துணைத்தலைவர் சுட்டுக்கொலை
மேற்குவங்காளத்தில் மாவட்ட பாஜக இளைஞரணி துணைத்தலைவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
5. மேற்குவங்காளம்: தேர்தலுக்கு பிந்தைய வன்முறை தொடர்பான விசாரணை அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல்
மேற்குவங்காளத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகள் தொடர்பான விசாரணையின் தற்போதைய நிலையை அறிக்கையாக ஐகோர்ட்டில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது.