மாநில செய்திகள்

அக்.1-ம் தேதி முதல் மாவட்டங்கள், மாநிலங்களுக்கிடையே அரசு ஏ.சி.பேருந்துகள் இயக்கம் + "||" + Government AC buses will run between districts and states from October 1

அக்.1-ம் தேதி முதல் மாவட்டங்கள், மாநிலங்களுக்கிடையே அரசு ஏ.சி.பேருந்துகள் இயக்கம்

அக்.1-ம் தேதி முதல் மாவட்டங்கள், மாநிலங்களுக்கிடையே அரசு ஏ.சி.பேருந்துகள் இயக்கம்
அக். 1-ம் தேதி முதல் மாவட்டங்கள், மாநிலங்களுக்கிடையே அரசு ஏ.சி.பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னை,

சென்னையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

 தற்போது தொற்று பாதிப்பு படிப்படியாகக் குறைந்து உள்ளதால் மீண்டும் ஏசி பேருந்து சேவை தொடங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அந்த வகையில் வருகின்ற அக்டோபர் 1 முதல் 702 அரசு ஏ.சி பேருந்துகள்  மாவட்டங்கள், மாநிலங்களுக்கிடையே இயக்கப்படும்.  கொரோனா அதிகரிப்பால் மே 10 முதல் நிறுத்தப்பட்ட அரசு ஏ.சி. பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுகின்றன என்றார்.