மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 1,630 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Corona infection confirmed for 1630 people in Tamil Nadu today

தமிழகத்தில் இன்று 1,630 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று 1,630 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் தற்போது 17,231 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை,

தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 1,630 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 26,60,553 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 17 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,526 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,643 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 

இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26,07,976 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் தற்போது 17,231 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் கொரோனா சிகிச்சை பெறுவோர் 20 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது
மராட்டிய மாநிலத்தில் தற்போது 19 ஆயிரத்து 480 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2. அசாமில் இன்று 139 பேருக்கு கொரோனா; 244 பேர் டிஸ்சார்ஜ்
அசாமில் தற்போது 2,510 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24.52 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 22.23 கோடியாக உயர்ந்துள்ளது.
4. கர்நாடகத்தில் இன்று 343 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்
கர்நாடகாவில் தற்போது 8,510 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. தமிழகத்தில் இன்று 1,090 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் தற்போது 12,540 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.