மாநில செய்திகள்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது: ஓபிஎஸ் குற்றச்சாட்டு + "||" + Law and order in Tamil Nadu is in a bad state: OPS charge

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது: ஓபிஎஸ் குற்றச்சாட்டு

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது: ஓபிஎஸ் குற்றச்சாட்டு
தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்து சட்ட ஒழுங்கு மோசமான நிலையில் இருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை,

தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்து சட்ட ஒழுங்கு மோசமான நிலையில் இருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் வன்னிவேட்டில் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகம் கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனைகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், கடந்த சட்ட மன்ற தேர்தலில் 1 சதவிகித வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை அதிமுக இழந்திருப்பதாக தெரிவித்தவர், எனவே உள்ளாட்சி தேர்தலில் உத்வேகத்தோடு செயலாற்றி வெற்றி பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


தொடர்புடைய செய்திகள்

1. கனமழை எச்சரிக்கை: தமிழகத்தில் எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..?
தமிழகத்தில் பெய்து வரும் அதிகனமழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
2. சையத் முஷ்டாக் அலி காலிறுதி: கேரளாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது தமிழகம்
தமிழக அணி வீரர்கள் அனைவரும் அணியின் வெற்றிக்காக சிறப்பான பங்களிப்பை அளித்தனர்.
3. மழை எதிரொலி: தமிழகத்தில் 5,667 குளங்கள் நிரம்பின
தொடர் மழை காரணமாக தமிழகத்தில் 5,667 குளங்கள் நிரம்பியுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
4. தனித்தனியாக ஆய்வு செய்வது ஏன்? ஓ பன்னீர் செல்வம் விளக்கம்
தனித்தனியாக ஆய்வு செய்வதால் தனியாக செயல்படுகிறார்கள் எனக்கூறுவது ஏற்புடையதல்ல என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
5. தமிழகத்தில் மேலும் 812- பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 812- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது