கனடாவில் விமான விபத்து; ஒருவர் உயிரிழப்பு


கனடாவில் விமான விபத்து; ஒருவர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 3 Oct 2021 10:19 PM GMT (Updated: 3 Oct 2021 10:19 PM GMT)

கனடா நாட்டில் ஏற்பட்ட விமான விபத்தில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். ஒருவர் காயமடைந்து உள்ளார்.


மான்ட்ரியல்,


கனடா நாட்டின் மான்ட்ரியல் நகரில் செஸ்னா 172 என்ற விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.  அந்த விமானம் உயரே பறந்த அரை மணி நேரத்தில் விபத்தில் சிக்கியுள்ளது.

அந்த விமானத்தில் 2 பேர் பயணம் செய்துள்ளனர்.  இந்நிலையில், விபத்தில் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.  மற்றொரு நபர் காயமடைந்து உள்ளார்.  இந்த விபத்து நடந்ததற்கான காரணம் பற்றி உடனடியாக எதுவும் தெரியவரவில்லை.


Next Story