கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 2-வது இடத்தை பிடிக்குமா பெங்களூரு? + "||" + Will Bangalore team take 2nd place in IPL cricket?

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 2-வது இடத்தை பிடிக்குமா பெங்களூரு?

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 2-வது இடத்தை பிடிக்குமா பெங்களூரு?
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டின் கடைசி லீக்கான இந்த ஆட்டத்தின் முடிவு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை.
டெல்லி, பெங்களூரு அணிகள் ஏற்கனவே பிளே-ஆப் சுற்றுக்கு வந்து விட்டன. இருப்பினும் பெங்களூரு அணி (16 புள்ளி) இந்த ஆட்டத்தில் மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றால், ரன்ரேட்டில் சென்னையை பின்னுக்கு தள்ளிவிட்டு புள்ளி பட்டியலில் 2-வது இடத்தை பிடிக்க முடியும். அந்த வகையில் பெங்களூருவுக்கு இந்த ஆட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. இவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த தொடக்க லீக்கில் பெங்களூரு அணி ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லியை சாய்த்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் 2021- சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு?
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தாவை தோற்கடித்து 4-வது முறையாக சாம்பியன் கோப்பையை உச்சிமுகர்ந்தது.
2. ஐ.பி.எல். கிரிக்கெட்; 4-வது முறையாக கோப்பையை வென்றது சென்னை
ஐ.பி.எல். இறுதி போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி 4-வது முறையாக சென்னை அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது கொல்கத்தா
இன்று நடைபெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
4. ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணிக்கு 173 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி
டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்துள்ளது.
5. ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி
பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 164 ரன்கள் குவித்துள்ளது.