தேசிய செய்திகள்

நிர்மலா சீதாராமன் அமெரிக்கா பயணம் + "||" + FM Nirmala Sitharaman leaves for the US, to attend G-20, World Bank meetings

நிர்மலா சீதாராமன் அமெரிக்கா பயணம்

நிர்மலா சீதாராமன் அமெரிக்கா பயணம்
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஒரு வார கால பயணமாக அமெரிக்காவுக்கு நேற்று சென்றார்.
புதுடெல்லி, 

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஒரு வார கால பயணமாக அமெரிக்காவுக்கு நேற்று சென்றார்.

இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகத்தால் நேற்று வெளியிடப்பட்ட டுவிட்டர் பதிவில், ‘மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது அதிகாரபூர்வ அமெரிக்க பயணத்தின்போது உலக வங்கி, சர்வதேச நிதிய வருடாந்திர கூட்டங்களில் பங்கேற்பார். ஜி20 நாடுகளின் நிதி மந்திரிகளின் கூட்டத்திலும், மத்திய வங்கி கவர்னர்கள் கூட்டத்திலும், முதலீடு தொடர்பான கூட்டங்களிலும் அவர் கலந்துகொள்வார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.