தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை + "||" + Heavy rain in Kerala for next 4 days from today

கேரளாவில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை

கேரளாவில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை
கேரளாவில் இன்று முதல் கன முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
திருவனந்தபுரம்,

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், இன்று முதல் (12ந்தேதி) 15ந்தேதி வரை அடுத்த 4 நாட்களுக்கு  கன முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவித்து உள்ளது.

அவற்றில் கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம் மற்றும் இடுக்கி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெற கூடும் என்றும் தெரிவித்து உள்ளது.  இதுதவிர ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.

சிவப்பு எச்சரிக்கை எனில், 24 மணிநேரத்தில் 20 செ.மீ. மழையும், ஆரஞ்சு எச்சரிக்கை எனில் 6 செ.மீ. முதல் 20 செ.மீ. மழையும் பெய்வதற்கான அடையாளம் ஆகும்.


தொடர்புடைய செய்திகள்

1. சிரியாவில் ஏவுகணை வீச்சு: காவல் அதிகாரி பலி; 3 பேர் காயம்
வடக்கு சிரியாவில் ஏவுகணை வீச்சில் காவல் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்.
2. தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் குமரி, நெல்லை உள்பட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
3. தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
4. நீலகிரி, சேலம் உள்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, சேலம் உள்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
5. இந்தியாவில் இதுவரை செலுத்திய கொரோனா தடுப்பூசிகள் 94.70 கோடி
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 66 லட்சத்து 85 ஆயிரத்து 415 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.