தேசிய செய்திகள்

டெல்லியில் இதுவரை 480 டெங்கு பாதிப்புகள் பதிவு + "||" + So far 480 dengue cases have been reported in Delhi

டெல்லியில் இதுவரை 480 டெங்கு பாதிப்புகள் பதிவு

டெல்லியில் இதுவரை 480 டெங்கு பாதிப்புகள் பதிவு
டெல்லியில் இதுவரை மொத்தம் 480 டெங்கு பாதிப்புகள் பதிவாகி உள்ளன.

புதுடெல்லி,


நாட்டில் கொரோனா பாதிப்புகளின் தீவிரம் குறைந்து வரும் சூழலில் பருவமழை காலங்களில் பாதிப்பு ஏற்படுத்த கூடிய கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், டெல்லியில் நடப்பு அக்டோபரில் மொத்தம் 139 டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகி உள்ளன.  கடந்த செப்டம்பரில் 217 பாதிப்புகள் பதிவாகி இருந்தன.

இதனால் மொத்தம் டெல்லியில் இதுவரை 480 டெங்கு பாதிப்புகள் பதிவாகி உள்ளன.  எனினும் இதனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.


தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.4 ஆக பதிவு
கர்நாடகாவில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
2. அருணாசல பிரதேசத்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.6 ஆக பதிவு
அருணாசல பிரதேசத்தின் இடாநகரில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
3. முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலில் 77.43 சதவீதம் வாக்குப்பதிவு மாநில தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு நடந்த முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலில் 77.43 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
4. பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 20 பேர் உயிரிழப்பு; 200 பேர் காயம்
பாகிஸ்தானின் தெற்கே ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு 20 பேர் உயிரிழந்து உள்ளனர். 200 பேர் காயமடைந்து உள்ளனர்.
5. பாகிஸ்தானில் நிலநடுக்கம்; 15 பேர் பலி
பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 15 பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என பேரிடர் மேலாண் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.