தேசிய செய்திகள்

கர்நாடகாவில் கனமழை; வெள்ளநீரில் மிதக்கும் பெங்களூரு விமான நிலையம் + "||" + Heavy rains in Karnataka; Flooded Bangalore Airport

கர்நாடகாவில் கனமழை; வெள்ளநீரில் மிதக்கும் பெங்களூரு விமான நிலையம்

கர்நாடகாவில் கனமழை; வெள்ளநீரில் மிதக்கும் பெங்களூரு விமான நிலையம்
கர்நாடகாவில் கனமழையால் பெங்களூரு விமான நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்து பயணிகள் தத்தளித்து வருகின்றர்.
பெங்களூரு,

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  இதனால், கோனப்பன அக்ரஹார பகுதியில் வீடு ஒன்றில் மின் கசிவு ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.  மற்றொருவர் தப்பிவிட்டார்.

இந்நிலையில், கனமழையால் பெங்களூரு விமான நிலையம் வெள்ளநீரில் தத்தளித்து வருகிறது.  இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.  பலர் விமான நிலையத்திற்கு வெளியே டிராக்டரில் சென்ற நிகழ்வையும் காண முடிந்தது.

பெங்களூருவில் இன்றும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...!
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. மரங்கள் சாய்ந்தன.
கனமழையால் மரங்கள் சாய்ந்தன.
3. கனமழை இடர்பாடுகளை எதிர்கொள்ள தயார்நிலை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் கனமழை, வெள்ளம் போன்ற இடர்பாடுகளை எதிர்கொள்ள அரசு நிர்வாகம் தயார்நிலையில் உள்ளதாக ராமநாதபுரத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
4. உத்தரகாண்டில் கனமழை; 3 நாட்களில் ரூ.2 ஆயிரம் கோடி இழப்பு
உத்தரகாண்டில் குமாவன் மண்டலத்தில் கனமழைக்கு 3 நாட்களில் ரூ.2 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது.
5. உத்தரகாண்ட்: கனமழைக்கு 64 பேர் பலி, 11 பேர் மாயம்; அமித்ஷா பேட்டி
உத்தரகாண்டில் பெய்து வரும் கனமழைக்கு பலி 64 ஆக உயர்ந்து உள்ளது என ஆய்வு மேற்கொண்ட உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.