தேசிய செய்திகள்

நாட்டில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கிய தடுப்பூசிகள் 97 கோடி + "||" + 97 crore vaccines provided by states and union territories in the country

நாட்டில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கிய தடுப்பூசிகள் 97 கோடி

நாட்டில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கிய தடுப்பூசிகள் 97 கோடி
நாட்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 97 கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு உள்ளன.
புதுடெல்லி,

நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.  இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 97 கோடியே 24 ஆயிரத்து 165 கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.

இதுதவிர, 8 கோடியே 22 லட்சத்து 69 ஆயிரத்து 545 தடுப்பூசிகள் கையிருப்பில் வைத்து உள்ளன என்றும் தெரிவித்து உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. மாநிலங்களின் கையிருப்பில் 6.93 கோடி கொரோனா தடுப்பூசிகள்
மாநிலங்களின் கையிருப்பில் 6.93 கோடி கரோனா தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
2. நாட்டில் மதியம் 1.30 மணி நிலவரப்படி செலுத்திய கொரோனா தடுப்பூசிகள் 1 கோடி
நாட்டில் மதியம் 1.30 மணி நிலவரப்படி 1 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.
3. ஒரே நாளில் 1 கோடி கொரோனா தடுப்பூசிகள்; 11 நாட்களில் 3வது முறையாக சாதனை
நாட்டில் 11 நாட்களில் 3வது முறையாக ஒரே நாளில் 1 கோடிக்கும் கூடுதலான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.
4. நாட்டில் இதுவரை வழங்கிய கொரோனா தடுப்பூசி டோஸ்கள் 58.76 கோடி
நாட்டில் இதுவரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 58.76 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டு உள்ளன.
5. நாடு முழுதும் 55 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன; மத்திய சுகாதார மந்திரி
நாடு முழுதும் இதுவரை 55 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன என மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.