தேசிய செய்திகள்

‘ரெட் சிக்னலில் என்ஜின் நிறுத்தம்’ திட்டம்; வரும் 18ல் டெல்லியில் மீண்டும் தொடக்கம் + "||" + Red signal, engine stop plan; Starting again in Delhi on the 18th

‘ரெட் சிக்னலில் என்ஜின் நிறுத்தம்’ திட்டம்; வரும் 18ல் டெல்லியில் மீண்டும் தொடக்கம்

‘ரெட் சிக்னலில் என்ஜின் நிறுத்தம்’ திட்டம்; வரும் 18ல் டெல்லியில் மீண்டும் தொடக்கம்
டெல்லியில் ‘ரெட் சிக்னலில் என்ஜின் நிறுத்தம்’ திட்டம் வருகிற 18ந்தேதியில் இருந்து மீண்டும் தொடங்கப்படுகிறது.
புதுடெல்லி,

டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறும்போது, கடந்த ஆண்டு, சாலையில் சிவப்பு விளக்கு எரியும்போது, வண்டியின் என்ஜினை அணைத்து விடுங்கள் என்ற பொருள்படும் ரெட் சிக்னல், என்ஜின் நிறுத்தம் திட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த திட்டம் வருகிற 18ந்தேதியில் இருந்து மீண்டும் தொடங்கப்பட உள்ளது.  இதன்படி, ரெட் சிக்னலில் நீங்கள் நின்றவுடன், உங்களுடைய வாகன என்ஜினை நிறுத்தி விடுங்கள்.  இதனை இன்றில் இருந்தே நீங்கள் தொடங்கலாம் என கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா கோலாகல தொடக்கம்
உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக நேற்று தொடங்கியது. இதனை பசவராஜ் பொம்மை முன்னிலையில், சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பூஜை செய்து எஸ்.எம்.கிருஷ்ணா தொடங்கி வைத்தார்.
2. உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா இன்று தொடங்குகிறது
உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா இன்று தொடங்குகிறது. சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செலுத்தி எஸ்.எம்.கிருஷ்ணா தொடங்கி வைக்கிறார்.
3. கேரளாவில் வயநாடு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் பதவி விலகல்
கேரளாவில் வயநாடு மாவட்ட முன்னாள் தலைவர் காங்கிரசில் இருந்து பதவி விலகியுள்ளார்.
4. கலை-அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம் உற்சாகத்துடன் வந்த மாணவ-மாணவிகள்
கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று தொடங்கிய நிலையில், மாணவ-மாணவிகள் உற்சாகமாக கல்லூரிக்கு வந்திருந்தனர். கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
5. தமிழகத்தில் கொரோனா 3வது அலை தொடங்கவில்லை: அமைச்சர் மா. சுப்பிரமணியன்
தமிழகத்தில் கொரோனா 3வது அலை தொடங்கவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.