மாநில செய்திகள்

10,11,12-ஆம் வகுப்புகளுக்கு நடப்பாண்டு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது - அன்பில் மகேஷ் + "||" + Classes 10,11,12 do not have current quarterly and half yearly examinations

10,11,12-ஆம் வகுப்புகளுக்கு நடப்பாண்டு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது - அன்பில் மகேஷ்

10,11,12-ஆம் வகுப்புகளுக்கு நடப்பாண்டு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது  - அன்பில் மகேஷ்
தமிழகத்தில் நடப்பாண்டு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை,

பள்ளி கல்வித்துறை அமைச்சர் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 

10,11,12ம் வகுப்புகளுக்கு நடப்பாண்டு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது. பொதுத்தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் வகையில் டிசம்பர் மாதத்தில் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம்.  

10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  மார்ச், ஏப்ரல் மாதங்களில் நேரடியாக பொதுத்தேர்வு நடத்தப்படும். ஏற்கனவே அறிவித்தபடி நவம்பர் 1 ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும்” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. மாநில பாடத்திட்டத்தின் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக இன்று முடிவு அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் பிளஸ்-2 பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பாக இன்று முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
2. மத்திய அரசின் செயலை கண்டிக்கும் விதமாகவே ஆலோசனைக் கூட்டம் புறக்கணிப்பு - அமைச்சர் தகவல்
மத்திய அரசின் செயலை கண்டிக்கும் விதமாகவே புதிய கல்விக் கொள்கை குறித்து மத்திய அமைச்சரின் ஆலோசனைக் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்தது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.