தேசிய செய்திகள்

சாவர்க்கரை ஆங்கிலேயர்களிடம் கருணை மனு தாக்கல் செய்ய சொன்னது மகாத்மா காந்தி தான் - ராஜ்நாத் சிங் பேச்சு + "||" + Gandhi asked Savarkar to file mercy plea before British: Rajnath Singh

சாவர்க்கரை ஆங்கிலேயர்களிடம் கருணை மனு தாக்கல் செய்ய சொன்னது மகாத்மா காந்தி தான் - ராஜ்நாத் சிங் பேச்சு

சாவர்க்கரை ஆங்கிலேயர்களிடம் கருணை மனு தாக்கல் செய்ய சொன்னது மகாத்மா காந்தி தான் - ராஜ்நாத் சிங் பேச்சு
சாவர்க்கரை ஆங்கிலேயர்களிடம் கருணை மனு தாக்கல் செய்ய சொன்னது மகாத்மா காந்தி தான் என்று பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

சாவர்க்கரின் வாழ்க்கை, வரலாறு தொடர்பான புத்தகம் நேற்று டெல்லியில் வெளியிடப்பட்டது. இந்த புத்தக வெளியிட்டு விழா நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.

சாவர்க்கர் புத்த வெளியிட்டு விழா நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசுகையில், சாவர்க்கர் தொடர்பாக பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. சிறையில் இருந்து விடுதலையாக ஆங்கிலேய அரசிடம் சாவர்க்கர் கருணை மனுக்களை தாக்கல் செய்ததாக மீண்டும் மீண்டும் கூறப்பட்டு வருகிறது. சாவர்க்கரை ஆங்கிலேயர்களிடம் கருணை மனு தாக்கல் செய்ய சொன்னது மகாத்மா காந்தி தான்’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரியுடன் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் உரையாடல்
அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரியுடன் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தொலைபேசியில் உரையாடினார்.
2. எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்க இந்தியா தயார் - பாதுகாப்புத்துறை மந்திரி
எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்க இந்தியா தயாராக உள்ளதாக பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.