மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல்: விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 110 பேர் வெற்றி + "||" + 110 won on behalf of the Vijay makkal iyakkam

ஊரக உள்ளாட்சி தேர்தல்: விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 110 பேர் வெற்றி

ஊரக உள்ளாட்சி தேர்தல்: விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 110 பேர் வெற்றி
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டவர்களில் 77 பேர் வெற்றி பெற்றுள்ளதாக விஜய் மக்கள் இயக்க பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை,

தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒன்பது மாவட்டங்களில் 169 இடங்களில் விஜய் ரசிகர்கள் போட்டியிட்டனர். அவற்றில் தற்போது வரை மாவட்ட வார்டு உறுப்பினர்கள் 77 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என விஜய் மக்கள் மன்றம் தெரிவித்திருக்கிறது. வாக்கு எண்ணிக்கை தொடர்வதால், இன்னும் சிலர் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒன்பது மாவட்டங்களில் 169 இடங்களில் விஜய் ரசிகர்கள் போட்டியிட்டனர். அவற்றில் தற்போது வரை மாவட்ட வார்டு உறுப்பினர்கள் 52 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என விஜய் மக்கள் மன்றப் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்திருக்கிறார்.

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 169 பேரில் 110 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என இன்று விஜய் மக்கள் இயக்கம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டது: எஸ்.ஏ.சந்திரசேகர்
கட்சி கூட்டங்களில் தனது பெயரை பயன்படுத்த தடை கோரி நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கில், ‘விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டது' என்று இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பதில்மனு தாக்கல் செய்துள்ளார்.
2. விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு; எஸ்.ஏ சந்திரசேகர் பதில் மனு
நடிகர் விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக நடிகர் விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ சந்திரசேகர் பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.
3. பிற தலைவர்களோடு இணைத்து போஸ்டர் வெளியிடுவதை விரும்புவதில்லை - விஜய் மக்கள் இயக்கம்
அரசியல் தலைவர்களுடன் நடிகர் விஜய்யை ஒப்பிட்டு போஸ்டர்கள் அடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விஜய் மக்கள் இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.