உலக செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.99 கோடியை தாண்டியது + "||" + Worldwide, the number of corona victims exceeds 23.99 crore

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.99 கோடியை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.99 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 21.72 கோடியாக உயர்ந்துள்ளது.
ஜெனீவா,

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23.99 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 23,99,06,562 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21,72,45,735 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 48 லட்சத்து 88 ஆயிரத்து 706 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு தற்போது 1,77,72,121 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 80,653 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா  -  பாதிப்பு-  4,55,46,217, உயிரிழப்பு -  7,39,762, குணமடைந்தோர் - 3,51,04,880
இந்தியா   -      பாதிப்பு - 3,40,19,680, உயிரிழப்பு -  4,51,469, குணமடைந்தோர் - 3,33,55,097
பிரேசில்   -      பாதிப்பு - 2,15,97,949, உயிரிழப்பு -  6,01,643, குணமடைந்தோர் - 2,07,40,267
இங்கிலாந்து - பாதிப்பு -  8,72,883,  உயிரிழப்பு -  1,38,080, குணமடைந்தோர் -   67,65,629
ரஷ்யா           -   பாதிப்பு -  78,61,681, உயிரிழப்பு -  2,19,329, குணமடைந்தோர் -   69,16,086

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

துருக்கி      - 75,40,223
பிரான்ஸ்  -  70,69,089
ஈரான்        - 57,42,083
அர்ஜெண்டினா- 52,68,653
ஸ்பெயின்    - 49,80,206
கொலம்பியா -  49,75,656
இத்தாலி     - 47,07,087
ஜெர்மனி     - 43,54,487
இந்தோனேசியா- 42,31,046
மெக்சிகோ    - 37,32,429

தொடர்புடைய செய்திகள்

1. மும்பையில் நேற்று புதிதாக 410 பேருக்கு கொரோனா
தாராவியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை.
2. அசாமில் நேற்று 175 பேருக்கு கொரோனா; 381 பேர் டிஸ்சார்ஜ்
அசாமில் தற்போது 2,456 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. “10 கோடி பேரை வறுமையில் தள்ளிய கொரோனா” - ஆண்டனியோ குட்டரெஸ் தகவல்
கொரோனா பெருந்தொற்று 10 கோடிக்கும் மேற்பட்ட மக்களை வறுமையில் தள்ளி விட்டது என ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
4. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.90 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 21.62 கோடியாக உயர்ந்துள்ளது.
5. கேரளாவில் இன்று 10,691 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் தற்போது 1,11,083 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.