மாநில செய்திகள்

‘மன்மோகன் சிங் விரைவில் குணமடைய விழைகிறேன்’: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் + "||" + ‘I want Manmohan Singh to recover soon’: Chief -Minister MK Stalin

‘மன்மோகன் சிங் விரைவில் குணமடைய விழைகிறேன்’: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

‘மன்மோகன் சிங் விரைவில் குணமடைய விழைகிறேன்’: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய விழைவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
சென்னை, 

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். மன்மோகன் சிங் அவர்களுக்கு மூச்சுத்திணறல், நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவரது உடல்நலம் சீராக இருப்பதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில், “மாண்புமிகு முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் விரைவில் பூரண குணமடைய விழைகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குணமடைய பிரதமர் மோடி பிரார்த்தனை
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குணமடைய பிரதமர் மோடி பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார்.
2. ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் 75 சதவீதம் நுரையீரல் பாதித்த நோயாளி பூரண குணம்
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் 75 சதவீதம் நுரையீரல் பாதித்த நோயாளி பூரண குணம்.
3. கொரோனா பாதிப்பு; முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய விரும்புகிறேன் - ராகுல் காந்தி
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனா பாதிப்பில் இருந்து விரைவில் குணமடைந்து திரும்ப விரும்புகிறேன் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.