தேசிய செய்திகள்

மும்பை பங்கு சந்தை; முதன்முறையாக 61 ஆயிரம் தொட்ட சென்செக்ஸ் குறியீடு + "||" + Mumbai Stock Exchange; The Sensex touched 61 thousand for the first time

மும்பை பங்கு சந்தை; முதன்முறையாக 61 ஆயிரம் தொட்ட சென்செக்ஸ் குறியீடு

மும்பை பங்கு சந்தை; முதன்முறையாக 61 ஆயிரம் தொட்ட சென்செக்ஸ் குறியீடு
மும்பை பங்கு சந்தையில் முதன்முறையாக சென்செக்ஸ் குறியீடு 61 ஆயிரம் புள்ளிகள் தொட்டுள்ளது.

மும்பை,

மும்பை பங்கு சந்தையில் இன்று வர்த்தகம் நிறைவடையும்போது, சென்செக்ஸ் குறியீடு 568.90 புள்ளிகள் உயர்ந்து (0.94 சதவீதம்) 61,305.95 புள்ளிகளை தொட்டு புதிய உச்சம் அடைந்து உள்ளது.

இவற்றில் எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் ஐ.டி.சி. ஆகியவை லாபத்துடன் காணப்பட்டன.

இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 176.80 புள்ளிகள் உயர்ந்து (0.97 சதவீதம்) 18,338.55 புள்ளிகளை தொட்டு புதிய உச்சம் அடைந்து நிறைவடைந்து உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. மும்பை பங்கு சந்தை: சென்செக்ஸ் குறியீடு 958 புள்ளிகள் உயர்வு
மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 958 புள்ளிகள் உயர்ந்து 59,885 புள்ளிகளாக உள்ளது.
2. மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 246 புள்ளிகள் சரிவு
மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 246 புள்ளிகள் குறைந்து உள்ளது.
3. மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 558.41 புள்ளிகள் உயர்வு
மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 558.41 புள்ளிகள் உயர்ந்து 53,509.04 ஆக உள்ளது.
4. மும்பை பங்கு சந்தை: சென்செக்ஸ் குறியீடு 200 புள்ளிகள் உயர்வு
மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 200 புள்ளிகள் உயர்ந்து 52,597 புள்ளிகளாக உள்ளது.
5. மும்பை பங்கு சந்தை: சென்செக்ஸ் குறியீடு 306 புள்ளிகள் உயர்வு
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் குறியீடு 306 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது.