மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா பாதிப்பு 163 ஆக குறைவு + "||" + The incidence of corona in Chennai has come down to 163

சென்னையில் கொரோனா பாதிப்பு 163 ஆக குறைவு

சென்னையில் கொரோனா பாதிப்பு 163 ஆக குறைவு
சென்னையில் கொரோனா பாதிப்பு நேற்றுடன் ஒப்பிடும்போது, இன்று 163 ஆக குறைந்து உள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சமீப காலங்களாக குறைந்து வருகிறது.  இதேபோன்று சென்னையிலும் தொற்று குறைந்து உள்ளது.  இந்நிலையில், தமிழக சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்தியில், சென்னையில் கொரோனா பாதிப்பு 163 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.

இந்த எண்ணிக்கை நேற்று 173 ஆக இருந்தது.  இதனால், சென்னையில் இன்று தொற்று குறைந்து உள்ளது.  எனினும், கோவையில் பாதிப்பு இன்று 143 ஆக உறுதியானது.  இது நேற்று, 137 ஆக இருந்தது.  செங்கல்பட்டில் 104 ஆக பதிவாகி உள்ளது.  நேற்று இந்த எண்ணிக்கை 95 ஆக இருந்தது.

இதேபோன்று, ஈரோடு 79, திருப்பூர் 74, தஞ்சை 63, திருவள்ளூர் 61, சேலம் 56, நாமக்கல் 54, திருச்சி 43 என கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் கொரோனா குறைவு; 1,259 பேருக்கு பாதிப்பு உறுதி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து 1,259 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைவு; ஒரே நாளில் 18,132 பேருக்கு உறுதி
இந்தியாவில் கடந்த 3 நாட்களாக 20 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
3. ரூர்கி ஐ.ஐ.டி.யில் வெளிநாட்டு மாணவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
ரூர்கி ஐ.ஐ.டி.யில் வெளிநாட்டு மாணவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. நாடு முழுவதும் ஒரே நாளில் 18,166 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
நாடு முழுவதும் ஒரே நாளில் 18,166 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
5. நாட்டில் கொரோனா பாதிப்பு குறைவு; ஒரே நாளில் 21,257 பேருக்கு தொற்று உறுதி
நாடு முழுவதும் ஒரே நாளில் 21,257 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.